திருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:

0
D1

திருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் சிவராசு நேற்று (3.03.2021) ஆய்வு மேற்கொண்டார்.

N2

சோமரசம்பேட்டை ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளி, குழுமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். மேலும் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பறை வசதி உள்ளதா என்பதைஆய்வு செய்தார்.

D2

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக சாய்வு தளங்களில் இருக்கிறதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார்.

N3

Leave A Reply

Your email address will not be published.