போக்குவரத்து விதிமீறல்களுக்கு இனி ஆன்லைனில் அபராதம்:

0

போக்குவரத்து விதிமீறல்களுக்கு இனி ஆன்லைனில் அபராதம்:

திருச்சியில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்கான ஆட்சியர் அலுவலக சாலை, வில்லியம் சாலை, தலைமை அஞ்சல் நிலையம் சந்திப்பு, திருவானைக்கால் சந்திப்பு மற்றும் மெயின்கார்டுகேட் ஆகிய 5 பகுதிகளில் புதிதாக தானியங்கி நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

சந்தா 2

இத்திட்டத்தின் மூலம் போக்குவரத்து விதி மீறல் தொடர்பான வழக்குகள் வாகனங்களை வழிமறித்து வழக்கு பதிவு செய்யாமல் உரிய புகைப்பட ஆதாரத்துடன் வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வாகன உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்த நேரிடும்

‌சந்தா 1

இத்திட்டம் குறித்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறியது:

இந்த நவீன கேமராக்களின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், வாகனங்களின் நம்பர் பெயர் பொருத்தாவர்கள்,  இரு சக்கர வாகனத்தில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்பவர்கள் ஆகிய விதிமீறல்களை ஈடுபடுவோர் மீது காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வழக்குப்பதிவு செய்யப்படும். இந்த கேமராக்கள் சோதனை ஓட்டம் மேம்பாட்டுக்காக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.