திருச்சியில் (1.03.2021) புதிதாக 9  பேருக்கு கொரோனா :

0
1

திருச்சியில் (1.03.2021) புதிதாக 9  பேருக்கு கொரோனா :

4

திருச்சியில் நேற்று (1.03.2021) ‘ புதிதாக 9  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,984  ஆக உயர்ந்துள்ளது.

2

இதுவரை 14,754 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.