திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

0
gif 1

திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

gif 4

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே  லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி எஸ்பி ராஜன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்

இதில் பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த தோமஸ், லூர்துசாமி, டேனியல், திருச்சி ரோடு குணசேகர், மலையடிப்பட்டி மரிய ஜோசப் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த 15,000 பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

gif 2

Leave A Reply

Your email address will not be published.