திருச்சி குண்டூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் !

0

மு.க. ஸ்டாலின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் திமுக வினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

சந்தா 2

இதில்  ஒரு பகுதியாக திருச்சி திருவரம்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளுக்காக கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.