திருச்சி அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி:

0
1

திருச்சி அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி:

திருச்சி மாவட்டத்தில் இன்று (1.03.2021) முதல் முதியோர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

45 முதல் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனைத்து அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

2

மேலும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் தடுப்பூசி போட விரும்புவோர் ஆதார் அட்டை மட்டும் புகைப்படத்துடன் தடுப்பூசி போடும் மையங்களுக்கு சென்று பதிவு செய்து தடுப்பூசி மருந்தை பெற்றுக் கொள்ளலாம்.

 

3

Leave A Reply

Your email address will not be published.