கட்சி விளம்பரங்களை அகற்ற தேர்தல் ஆணையம் கெடு:

0
gif 1

கட்சி விளம்பரங்களை அகற்ற தேர்தல் ஆணையம் கெடு:

gif 4

தேர்தல் நடத்தை விதிகள்  அமலுக்கு வந்ததையடுத்து, தனியார் சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை 72 மணி நேரத்திற்குள் அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள விளம்பரங்களை 48 மணி நேரத்திற்குள் அளிக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் விளம்பரங்கள், கட்சி கொாடிகளை அகற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

திருச்சியில் பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகள் பேனர்கள் சுவரொட்டிகள் நீக்குப்பட்டுள்ளது. முக்கிய சாலை மற்றும் பாலத்தின் சுவர்களில் உள்ள விளம்பரங்கள் கொடிக்கம்பங்கள் தலைவர்களின் சிலைகளை துணியால் மூடப்பட்டு உள்ளது. மேலும் பேருந்து நிழற்குடைகள் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் புகைப்படங்கள் ஆகியவற்றை மறைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

gif 2

Leave A Reply

Your email address will not be published.