திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது:

0
1

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது:

திருச்சி முதலியார் சத்திரம்  பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  போலீசார் நேற்று முன்தினம்  (27/02/2021) சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்டனிடம்  இருந்த 1100 கிலோ கஞ்சா மற்றும் பட்டாகத்தி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.