திருச்சி விமான நிலைய கழிவறையில் ரூபாய் 40 லட்சம் தங்க நகைகள்

0
gif 1

திருச்சி விமான நிலைய கழிவறையில் ரூபாய் 40 லட்சம் தங்க நகைகள்

gif 4

திருச்சி விமான நிலையத்தில் நேற்று (28.02.2021) குடியுரிமை பிரிவு அருகே உள்ள கழிவறை வளாகத்தை சுகாதாரப் பணியாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு  கேட்பாரற்று கிடந்த பையில் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான 840 கிராம் தங்கம் இருப்பதை கண்டு  அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை கைப்பற்றினர் மேலும் தங்கத்தை கடத்தி வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

gif 2

Leave A Reply

Your email address will not be published.