தொழிலாளர்கள் புதிய நலத்திட்டங்கள் பெற அழைப்பு:

0
1

தொழிலாளர்கள் புதிய நலத்திட்டங்கள் பெற அழைப்பு:

தொழிலாளர் துறையின் புதிய நலத் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள் , கடைகள் , மோட்டார் போக்குவரத்து , உணவு , தோட்ட நிறுவனங்கள் ஆகிய அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபு ரியும் தொழிலாளர்கள் , அவர்களைச் சார்ந்தோருக்கு புதிய நலத் திட்டங்களை நடைமுறைப்ப டுத்த அண்மையில் நடைபெற்ற வாரிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது .

இதன்படி , அரசு அங்கீகாரம் பெற்ற தையற்பயிற்சி நிலையங்க ளில் தேர்ச்சி பெறும் தொழிலா ளர்கள் , அவர்களைச் சார்ந்தோருக்கு தையல் இயந்திரம் வாங்க உதவித்தொகை , உயர்கல்வி நுழை வுத் தேர்வெழுதும் தொழிலாளர் களின் குழந்தைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது . தொழிலாளியின் மாத ஊதிய உச்ச வரம்பு , அடிப்படை ஊதி யம் , அகவிலைப்படி சேர்த்து ரூ . 25 ஆயிரத்துக்குள் இருக்கவேண்டும்

2

புதிய திட்டங்களில் பயன்பெற செயலர் , தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் , தேனாம்பேட்டை சென்னை -6 எனும் முகவரியிலும் , tnlwboard@gmail.com எனும் மின்னஞ்சல் அல்லது 044-24321542 . 8939782783 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் .  இத்தகவலை, திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார் .

3

Leave A Reply

Your email address will not be published.