திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு

0
1

திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு

இன்று 28/02/2021, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பா. முத்தழகன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது,

2

நிகழ்ச்சியில், மாநில துணை செயலாளர்கள் சா. சந்திரசேகர், திருச்சி கிருஷ்ணா, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிசெயலாளர் திலீபன் ரமேஷ்,, பெல்LLF, விசயபாலு, சிவஞானபிரகாசம், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வேங்கை பெரியசாமி, மாவட்ட அமைப்பாளர் MS.நந்தா,துவாக்குடி நகர செயலாளர் ராமானுஜம்.வீரமணி, முருகேசன்,.செய்தி தொடர்பாளர். பழ. கணேசன்,மற்றும் சிறுத்தைகள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பு காலியாக உள்ளதால், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்த சிறுத்தை குணாவை ஒருமனதாக, தேர்வு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,, தேர்வு செய்யப்பட்ட, சிறுத்தை குணாவுக்கு மாவட்ட செயலாளர், பா. முத்தழகன், மற்றும் அணைத்து நிர்வாகிகளும், பொன்னாடை அணிவித்து, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள் முடிவில், முதல்வன் நன்றி கூறினார். 

3

Leave A Reply

Your email address will not be published.