திருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:

0
D1

திருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கியுள்ளன.  இதனையடுத்து தேர்தல் அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

N2

திருச்சியில் முதற்கட்டமாக நேற்று  சுவர்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், போஸ்டர்கள், கட்சிக் கொடிகள், பேனர்கள் அகற்றும் பணி நேற்று (27.02.2021) முதல் தொடங்கப்பட்டது. மேலும் எம்எல்ஏ அலுவலகங்களும் பூட்டி சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.

D2

திருச்சியில், மேலரண்சாலையில் உள்ள கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான வளர்மதி அலுவலகத்தையும், உறையூர் பகுதியில் உள்ள மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.நேரு அலுவலகமும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

N3

Leave A Reply

Your email address will not be published.