திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு

0
gif 1

திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு

திருச்சி மத்திய சிறையில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் (26/02/2021) கைதிகளுக்கு அடிப்படை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 300 கைதிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

gif 4

சிறை சூப்பிரண்டு சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் முத்துச்செல்வம், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் தேர்வானது நடைபெற்றது.

gif 3

மேலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசு, திருச்சி மேற்கு மேற்பார்வையாளர் செந்தில்குமார், மத்திய சாலை சிறப்பு தன்னார்வலர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.