திருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:

0
D1

திருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:

N2

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பாலகிருஷ்ணன், சந்திர சேகர், சுரேஷ் ஆகியோர் இணைந்து நடத்தி வரும் ஈசன் அறக்கட்டளை மூலமும் ,தங்களது சொந்த பணத்தில் மூலமும், ரூ.3 இலட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பென்ஸ், டெஸ்க்குகள் தலைமையாசிரியர் திருமாவளவனிடம் வழங்கினர்.

இதற்கான விழா பள்ளியில் நேற்று 27/02/2021 நடைபெற்றது. இதில், லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜமோகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் திருமாவளவன்

N3

Leave A Reply

Your email address will not be published.