திருச்சியில் 19 புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

0

திருச்சியில் 19 புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

food

திருச்சி மாநகரில் 19 புதிய இன்ஸ்பெக்டர்களை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நியமித்து உத்தரவிட்டார்.

திருச்சி பாலக்கரை – நடராஜன் , பொன்மலை உதயசந்திரன், பொன்மலை குற்றப்பிரிவு – அறிவழகன் , ஏர்போர்ட்- மலைச்சாமி , கண்டோன்மென்ட்- கோசலைராமன் , கே.கே.நகர் கண்ணன் , கே.கே.நகர் குற் றப்பிரிவு- கனிகா , உறையூர் குற்றப்பிரிவு – ராஜா , ஸ்ரீரங்கம் ( சட்ட ஒழுங்கு ) கழனியப்பன் , தில்லைநகர் – சிவக்குமார் , மதுவிலக்கு தடுப்பு பிரிவு – சுதா , வெடிகுண்டு தடுப்பு பிரிவு – அனிதா ஆரோக் கியசாமி , மாநகர குற்றபதிவேடு பிரிவுக்கு ( சிசிஆர்பி ) வனிதா , சீரியஸ் கிரைம் ஸ்குவார்டு – நீலகண்டன் , பொன்மலை மகளிர் காவல் நிலையம் – கவிதா , ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையம் – செல்வி , மாநகர ஆயதபடை கம்பெனிக்கு தவசீலன் , கண்டோன்மென்ட் போக் குவரத்து பிரிவுக்கு ரமேஷ் , கோட்டை போக்குவரத்து பிரிவுக்கு மதிவாணன் ஆகிய 19 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.