திருச்சியில் தென்னக எஸ்ஆர்எம்யூ நிர்வாகிகள் கூட்டம்:

0
gif 1

திருச்சியில் தென்னக எஸ்ஆர்எம்யூ நிர்வாகிகள் கூட்டம்:

gif 4

திருச்சியில் தென்னக எஸ்ஆர்எம்யூ சார்பில் சிறப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்ஆர்எம்யூ துணைச் பொதுச்செயலாளர்  வீரசேகரன் தலைமை வகித்தார். ஜோனல் தலைவர் ராஜா ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், ரயில்வே தனியார் மயமாக்குதலை மத்திய அரசு கைவிட வேண்டும், சிறப்பு ரயில் என்ற பெயரில் கட்டண உயர்வு, 50 வயது அல்லது 33 வருட பணி நிறைவு என்ற பெயரில் ஊழியர்கள் வெளியேற்றுவதை கைவிட வேண்டும்,  முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகை மறுக்கப்பட்டது போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.