திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ஐஐஎம் கலைவிழா

0
1

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ஐஐஎம் கலைவிழா

4

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ஐஐஎம் கலைவிழா  துருவா 2021 ஆன்லைனில் நடைபெற்றது. இதில், ஐஐஎம் திருச்சி இயக்குனர் பவன்குமார் சிங் தலைமை வகித்தார். ஐடியல்  குழுமங்களின் துணைத் தலைவரும், இலங்கை கிரக்கெட் அணி முன்னாள் கேப்டன் அரவிந்த் டி சில்வா துவக்கி வைத்தார்.

2

3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், திறன், வினாடி வினா, நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், பாட்டு, நடனம், பேச்சு, புகைப்படம், குறும்படம் என பல்வேறு போட்டிக்ள நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்க நாடு முழுவதும் இருந்து 10,195 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.