திருச்சியில் பொன்மலை கோட்ட அலுவகத்தில் தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்:

0
gif 1

திருச்சியில் பொன்மலை கோட்ட அலுவகத்தில் தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்:

gif 4

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் நேற்று (26/02/2021) பொன்மலை கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014 மதித்து நடக்க வேண்டும். தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்ய பொன்மலை கோட்ட உதவி கமிஷனர் தடை விதிக்க கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்மலை கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் உதவி கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.