திருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்:

0
D1

திருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்:

தேர்தல் விதிமுறைகளின் படி திருச்சி மத்திய மண்டலத்தில் 38 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய மண்டலத்தில் 38 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து மத்திய மண்டல ஐஜி ஜெயராம் நேற்று உத்தரவிட்டார் .

N2

அதன்படி , திருச்சி மத்திய மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோசலைராமன் , தஞ்சை தாலுகா கழனியப்பன் , திருவாரூர் மாவட்ட சிறப்பு பிரிவு நடராஜன் , கரூர் லாலாப்பேட்டை கண்ணன் , திருச்சிமாவட்ட எஸ்சிஎஸ் அன்புசெல்வன் , நாகை மாவட்ட நீலகண்டன் , மத்திய மண்டலத்தில் காத்திருப்போர் பட்டிய லில் இருந்த உதயசந்திரன் ,அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி மலைச்சாமி , தஞ்சை டிசிபி சுதா , தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலைய கனிகா , மத்திய மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வனிதா , அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் சிவகுமார் , புதுக்கோட்டை மாவட்ட அனைத்து மக ளிர் காவல் நிலைய கவிதா , அரியலூர் மாவட்டராஜா , புதுக்கோட்டை திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய செல்வி , புதுக் கோட்டை டிசிபி.அனிதா.து ரோக்கியமேரி ஆகியோர் மாற்றப்பட்டனர் .

D2

மேலும்,  மத்திய மண்டலத்திற்கு சிலைகடத்தல் பிரிவு வெங்கடாசலம் , திருச்சி மாநகர ஏசிடிசி சிந்துநதி , மதுவிலக்கு தடுப்புபிரிவு உமாமகேஸ்வரி , திருச்சி மாநகர ஏஎல் ஜிஎஸ்சி ஆரோக்கிய டோனிஸ் மேரி , உறையூர் குற்றப்பிரிவு விஜயகுமார் , வெடிகுண்டு தடுப்பு பிரிவு அனிதா கிரேசி, கன்டோன்மென்ட்விக்டர் , ஸ்ரீரங்கம் அரங்க நாதன் , எ.புதூர் நிக்சன் , ஏர்போர்ட் பெரியசாமி , சைபர்கிரைம்பெரியய்யா, சிசிஆர்பி சித்ரா , பொன் மலை சகாய அன்பரசு , பாலக்கரை ஆரோக்கிய தாஸ் , காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு காவேரி , கட் டுப்பாட்டு அறைமீராபாய் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர் .

துறையூர் போக்குவத்து ரமேஷ் , அரியலூர் ஆயுதப் படைமதிவாணன் திருச்சி மாநகருக்கும் , திருச்சிமாநகர ஆயுதப்படை சத்தியநாதன் , கோட்டை போக்குவரத்து நாவுக்கரசன் , கன் டோன்மென்ட் போக்குவரத்து கார்த்தி கேயன் ஆகியோர் மத்திய மண்டலத்திற்கு மாற்றப் பட்டுள்ளனர் .

N3

Leave A Reply

Your email address will not be published.