திருச்சியில் (25/02/2021) சலூன் கடைகள் அடைத்து உண்ணாவிரதம்:

0
gif 1

திருச்சியில் (25/02/2021) சலூன் கடைகள் அடைத்து உண்ணாவிரதம்:

gif 4

திருச்சியில் நாளை (25/02/2021) சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். மருத்துவர் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டும் சட்ட பாதுகாப்பு வழங்க கோரியும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வலியுறுத்தியும் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரம் சலூன் கடைகளும் அடைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

இப்போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சலூன் கடை தொழிலாளர்கள் குடும்பத்தோடு கலந்து கலந்து கொள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.