திருச்சியில் அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு

0
1

திருச்சியில் அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு

4

திருச்சி மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல் படும் ஊராட்சி ஒன்றிய , நகராட்சி , அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நேர்காணல் வருகிற (27/02/2021) திருச்சி கண்டோன்மெண்ட் சேவா சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது .

2

(27.02.2021) முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் மாறுதல் கலந்தாய்வும் , பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ( அனைத்து பாடம் ) நடத்தப்படுகிறது. (28/02/2021) ஞாயிற்றுக்கிழமை) காலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடைபெறும். இத்தகவலை திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.