திருச்சி அரசு மருத்துவமனையில் (26/02/2021) சித்த மருத்துவ முகாம்:

0
D1

திருச்சி அரசு மருத்துவமனையில் (26/02/2021) சித்த மருத்துவ முகாம்:

N2

திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட சித்த மருத்துவ துறை சார்பில் இயற்கை யோகா மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நாளை 26/02/2021 நடைபெறுகிறது.

மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தொடங்கி வைக்கிறார். இம்முகாமில் அனைத்து நோய்க்கும் இயற்கை சிகிச்சை மற்றும் யோகா முறையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இம்முகாம் காலை 9.30 மணி முதல் பகல் 2 மணி நடைபெறும். முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

N3

Leave A Reply

Your email address will not be published.