திருச்சியில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் தேர்வுக்கு வந்தோர் முற்றுகை:

0

திருச்சியில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் தேர்வுக்கு வந்தோர் முற்றுகை:

சந்தா 2

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பதிவுரு எழுத்தர் மற்றும் டிரைவர் காலிபணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர்.  இதற்கான நேரடித்தேர்வு திருச்சியில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நேர்முகத் தேர்விற்கு முதல் நாளான நேற்று ஏராளமானோர் வெளியூரில் இருந்து வந்திருந்தனர்.இந்நிலையில் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.  முறையான தகவல் ஏதும் அளிக்கவில்லை என்று அலுவலகத்தை முற்றுகையிட்டு விளக்கமளிக்கும்படி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.