திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரூ.71.56 லட்சம் காணிக்கை:

0
D1

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரூ.71.56 லட்சம் காணிக்கை:

N2

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று 24/2/2021 கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடப்பட்டது. இதில் காணிக்கையாக ரூபாய் 71 லட்சத்து 56 ஆயிரத்து 675 ரொக்கமும், 398 கிராம் தங்கம் ஒரு கிலோ 60 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்கள் காணிக்கையாக செலுத்தப் பட்டிருந்தது.

காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.