திருச்சியில் விபத்தில் மூதாட்டி பலி:

0
full

திருச்சியில் விபத்தில் மூதாட்டி பலி:

ukr

திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரத்தை பகுதியை சேர்ந்தவர் நளினா (65).  இவர் கடந்த (15/02/2021) அன்று கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது அமலோற்பவபுரம் பேருந்து நிலையம் அருகில் எதிரே வந்த பைக் மோதி பலத்த காயம் அடைந்தார்.

இவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று (22/02/2021) சிகிச்சை பலனின்றி நளினா உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.