திருச்சியில்  (22.01.2021) புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி:

0
full

திருச்சியில்  (22.01.2021) புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி:

ukr

திருச்சியில் நேற்று  (22.01.2021) ‘ புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,929  ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 14,684 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.