அனைவருக்கும் வீடு, யூ கே ஆர் புரமோட்டர்ஸுன் கிளை அலுவலகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா !

0

திருச்சியில் பிப்ரவரி 14 யூ கே ஆர் புரமோட்டர்யின் ஏர்போர்ட் கிளை அலுவலகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நவல்பட்டு, அண்ணா நகர், ஹவுசிங் காலனி விஜயகவுரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் ஜே கே சி அறக்கட்டளை நிறுவனர் ஜான் ராஜ்குமார் மற்றும் சட்ட ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு யூ கே ஆர் புரமோட்டர்ஸ் நிறுவனர் ரஞ்சித் குமார் எஸ் எஸ் முன்னிலை வகித்தார். மேலும் சேவியர் மனோகரன், நுகர்வோர் மற்றும் குடிமக்கள் நலச்சங்க தலைவர் கோவிந்தராஜ், பள்ளி தலைமையாசிரியர் வசந்த மல்லிகா ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினார்.மேலும் பேராசிரியர் அருள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

food

இதைத்தொடர்ந்து இயக்குனர்கள் ரவி, மதன், கமல், ஜெரினா, ஆனந்தராஜ், நூர்ஜகான், காலிக் பாய் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் ஆரோக்கியநாதன், கரோலின் பாத்திமா, சார்லஸ், அறிவழகன், பிரசாந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக கிளை மேலாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஜாஸ்மின் விமலா நன்றியுரை கூறினார். மற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.