திருச்சி அருகே மது விற்றவர்கள் கைது:

0
1 full

திருச்சி அருகே மது விற்றவர்கள் கைது:

வையம்பட்டி அருகே  அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் மதுவிலக்கு போலீசார் நேற்று (19.02.2021) சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில், அணியாம்பூரை சேர்ந்த (சரஸ்வதி 70), சுப்ரமணி(41)  ஆகியோர் அனுதியின்றி மது விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதி (70), சுப்ரமணி(41) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், மணப்பாறை அருகே அனுமதியின்றி மது விற்ற தமிழரசி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும்  இவர்களிடம் இருந்த  மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.