புதிய பாலிசியை புறக்கணிக்கும் எல்ஐசி முகவர்கள்:

0
full

புதிய பாலிசியை புறக்கணிக்கும் எல்ஐசி முகவர்கள்:

ukr

எல்ஐசி நிறுவனம் பீமா ஜோதி 860 என்ற புதிய பாலிசியை வருகின்ற (22/02/2021) அறிமுகம் செய்ய உள்ளது.

ஆன்லைன் மூலம் வழங்கப்படும் பாலிசிக்கு பொதுமக்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாலிசி திட்டத்தில் போனஸ்,கமிஷன் கிடையாது. இந்த புதிய பாலிசியால் முகவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால், எல்ஐசி முகவர்கள் இந்நிகழ்ச்சியைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.