ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்தல்:

0
full

ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்தல்:

ukr

துறையூர் அருகே பெருமாள் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார் சண்முகம். இவர் பள்ளியில் மாணவிகளிடம் பூ,பொட்டு மற்றும் கையில் கயிறு அணியக்கூடாது என்று கூறியுள்ளார். மீறுபவர்களை வலுக்கட்டாயமாக வகுப்பை விட்டு வெளியேறியுள்ளார். மாணவியின் உரிமையை பறிக்கும் விதத்தில் செயல்படும் சண்முகத்தின் மீது தமிழக அரசும் பள்ளிக் கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநில செயலாளர் சுசீலா தெரிவித்துள்ளார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.