திருச்சியில்  கஞ்சா விற்ற மூதாட்டி கைது:

0
1 full

திருச்சியில்  கஞ்சா விற்ற மூதாட்டி கைது:

திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  போலீசார் நேற்று (18/02/2021) சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில், பழைய குட்ஷெட் ரோடு பகுதியை சேர்ந்த பத்மா (60)  கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து பத்மாவிடம்  இருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் விற்பனை பணம் ரூ.100 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.