திருச்சியில் (20.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0

திருச்சியில் (20.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

திருச்சி திருவானைக்காவல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (20.02.2021) திருவானைக்காவல் நெல்சன்ரோடு , அம்பேத்கர் நகர் , பஞ்சக்கரைரோடு , கீழகொண்டையம்பேட்டை , நடுகொண்டையம் பேட்டை , திருவளர்ச்சோலை , பனையபுரம் , டோல் கேட் , பிச்சாண்டார்கோவில் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படு கிறது . இதேபோல் திருவெறும்பூர் துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருவெறும்பூர் , மலைக்கோவில் , பிரகாஷ் கர் , வேங்கூர் , கூத்தைப்பார் , கிருஷ்ணசமுத்திரம் , திருவெறும்பூர் தொழிற்பேட்டை , அண்ணாநகர் , போலீஸ்காலனி , பூலாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

சந்தா 2

திருச்சி  ஜங்ஷன் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுதால் நாளை (20.02.2021)  மத்திய பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் பகுதிகள் , வில்லியம்ஸ் ரோடு , ராயல் ரோடு , புராமினேட் ரோடு , கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள் ,வார்னர்ஸ்ரோடு , லாசன்ஸ் ரோடு , ரெனால்ட்ஸ் ரோடு , கண்டோன்மெண்ட் பகுதி கள் , மேலப்புதூர் , புதுக்கோட்டை ரோடு , கான்வெண்ட் ரோடு , தலைமை தபால் நிலைய பகுதி , குட்ஷெட்ரோடு , முதலியார் சத் திரம் , காஜாப்பேட்டை ஒரு பகுதி , உறையூர் ஒரு பகுதி , மேட்டுத்தெரு , வாலாஜாபஜார் , பாண்டமங்களம் , வய லூர் ரோடு- உய்யகொண் டான் திருமலை , உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி , பாத்திமாநகர் , குழுமணி ரோடு நாச்சியார் கோவில் முதல் சீராத்தோப்பு வரை இருபுறமும் , பொன்னகர் , கிராப்பட்டி , அரசு காலனி , ராஜிவ்காந்தி நகர் , தீரன் நகர் , பிராட்டியூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

‌சந்தா 1

மணிகண்டம்துணைமின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (20.02.2021) தென்றல் நகர் , நேருஜி நகர் , மலர் நகர் , நாக மங்கலம் , மணிகண்டம் , செங்குறிச்சி , மேக்குடி , ஆலம்பட்டி பாகனூர் , தீரன் மாநகர் , மாத்தூர் , எசன பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத் தப்படும் . எடமலைப்பட்டி திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ள இருப்பதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை பி அண்ட் டி காலனி , சிறப்பு காவல்படை முதலாவது அணி , கிராப்பட்டி காலனி , கிராப்பட்டி , அன்பு நகர் , அருணாச்சலம் நகர் , காந்தி நகர் , சிம்கோ காலனி , அரசு காலனி , ஸ்டேட் வங்கி காலனி , எடமலைப்பட்டிபுதூர் , சொக்கலிங்கபுரம் , ராமச்சந்திரா நகர் , ஆர் . எம் . + எஸ் . காலனி , கே.ஆர்.எஸ் . நகர் , எடமலைப்பட்டி , ராஜீவ் காந்தி நகர் , கிருஷ்ணாபுரம் , பஞ்சப்பூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது . மன்னார்புரம் திருச்சிமன்னார்புரம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மன்னார்புரம் டி.வி.எஸ்.டோல்கேட் , உலக நாதபுரம் , என்.எம் . கே.காலனி , சேதுராமன்பிள்ளை காலனி , கல்லுக்குழி , காஜாநகர் , சுப்பிரமணியபு ரம் , பொன்மலைப்பட்டி , செங்குளம்காலனி , ரஞ் சிதபுரம் , அன்புநகர் , கிராப்பட்டி , அருணாச்சலநகர் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.