வீரமலைப் பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பொதுமக்கள் செல்ல தடை 

0
1 full

 வீரமலைப் பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பொதுமக்கள் செல்ல தடை 

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,  மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்
பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், 22.02.2021 முதல் 24.02.20201 வரை உள்ள
தினங்களில், காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 26 MADRAS 3 DOGRA UNIT (76BDE)
பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால், அதுசமயம் மேற்கண்ட
பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு.இ.ஆ.ப., உத்தரவிட்டுள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.