திருச்சியில் நேற்று (17.02.2021) 9 பேருக்கு கொரோனா :

0
1 full

திருச்சியில் நேற்று (17.02.2021)  9 பேருக்கு கொரோனா :

திருச்சியில் நேற்று  (17.02.2021) ‘ புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று 3  பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 14,629 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 81 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.