திருச்சியில் (20.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
full

திருச்சியில் (20.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

ukr

திருச்சி எ.புதுார் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி கள் நடப்பதால்  பி அன் டி காலனி , டிஎஸ்பி கேம்ப் , கிராப்பட்டி காலனி , கிராப்பட்டி , அன்புநகர் , அருணாச்சல நகர் , காந்தி நகர் , பாரதிமின்நகர்,சிம்கோ காலனி, அரசு காலனி , ஸ்டேட் பாங்க் காலனி , கொல்லாங்குளம் , எ.புதுார், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திரநகர் , ஆர்எம்எஸ் காலனி , கேஆர் எஸ் நகர் , எடமலைப்பட்டி ராஜீவ்காந்தி நகர் , கிருஷ்ணாபுரம் மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் (20.02.2021) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார் .

half 1

Leave A Reply

Your email address will not be published.