திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காணிக்கை : ரூ.1¾ கோடி மற்றும் 3½ கிலோ தங்கம்

0

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் இணைஆணையர் அசோக்குமார், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையர் மோகனசுந்தரம், திருவானைக்கோவில் உதவிஆணையர் மாரியப்பன், கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில்ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் கடந்த 16ம் தேதி உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ.1 கோடியே 78 லட்சத்து 4 ஆயிரத்து 873, 3 கிலோ 536 கிராம் தங்கம், 4 கிலோ 840 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது.

Leave A Reply

Your email address will not be published.