மாசி மாத சிறப்புகள்

பிப்ரவரி 15 (மாசி 3ஆம் தேதி) மாத சதுர்த்தி
பிப்ரவரி 16(மாசி 4 ) வசந்த பஞ்சமி
பிப்ரவரி 17 (மாசி 5)சஷ்டி விரதம்

பிப்ரவரி 19 (மாசி 7) ரத சப்தமி சூரிய ஜெயந்தி – கிருத்திகை விரதம்
பிப்ரவரி 23 (மாசி 11) ஆம் தேதி ஜெய ஏகாதசி
பிப்ரவரி 25( மாசி 13) ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
பிப்ரவரி 26 (மாசி 14)மாசி மகம்
மார்ச் 02 (மாசி 18) சங்கடஹர சதுர்த்தி
மார்ச் 06 (மாசி 22) வாஸ்து நாள் காலாஷ்டமி மகேஷ்வராஷ்டமி
மார்ச் 08 (மாசி 24) வியாதிபாத சிரார்த்தம்
மார்ச் 11 (மாசி 27) மகா சிவராத்திரி
மார்ச் 12 (மாசி 28) போதாயன அமாவாசை
மார்ச் 13 (மாசி 29) மகா அமாவாசை
