திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

0

கடந்த 15ம் தேதி இரவு  திருச்சி விமான நிலையத்துக்கு கோலாலம்பூரில் இருந்து  வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், காரைக்காலை சேர்ந்த மாலினி 1 கிலோ 100 கிராம் தங்கத்தையும், ராமநாதபுரத்தை சேர்ந்த கலீல் ரகுமான்(42) 850 கிராம் தங்கத்தையும், ரகுமான்(38) 980 தங்கத்தையும் பசைவடிவிலும், மேலும்  2 கிலோ 930 கிராம் தங்கத்தை கடத்திவந்திருந்தனர். தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொடர்ந்து 3 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்  தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 43 லட்சம் .

gif 4

Leave A Reply

Your email address will not be published.