திருச்சியில் 1984 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா:

0
1 full

திருச்சியில் 1984 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா:

திருச்சி மாவட்டம் சமூக நலத்துறையின் சார்பில் 3100 ஏழை பெண்களுக்கு திருமண
நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவியும் மற்றும் வருவாய்
துறையின் சார்பில் 1984 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா  சுற்றுலாத்துறை
அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு.இ.ஆ.ப.,தலைமையில் (16.02.2021) இன்று வழங்கினார்கள்.

2 full

இந்நிகழ்ச்சியில்ரூபவ் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாவட்ட சமூக நல அலுவலர், தமீம்முனிசாரூபவ் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.பத்மநாபன், முன்னாள் மாமன்ற
உறுப்பினர் மலைக்கோட்டை ஐயப்பன், அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை
பண்டகச்சாலை தலைவர் ஏர்போர்ட் விஜி ஆகியோர் உடனிருந்தனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.