திருச்சியில் நாளை (19.02.2021) அம்மா  திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்:

0
1 full

திருச்சியில் நாளை (19.02.2021) அம்மா  திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்:

“அம்மா” திட்டத்தின்படி  கிராமங்களில் வாழும் கடைகோடி மக்களுக்கும் அதிகமான அரசு சேவைகளை உறுதிப்படுத்தும் வகையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகின்ற 19.2.2021 அன்று பின்வரும் கிராமங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது.

1 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) கே.சாத்தனூர் (தெற்கு)
2 திருச்சிராப்பள்ளி (மேற்கு) பிராட்டியூர்(மேற்கு)
3 திருவெறும்பூர் கிருஷ்ணசமுத்திரம்
4 ஸ்ரீரங்கம் மேக்குடி
5 மணப்பாறை வையமலை பாளையம்
6 மருங்காபுரி ஆமணக்கம்பட்டி
7 இலால்குடி குமுளுர்
8 மண்ணச்சநல்லூர் தீராம்பாளையம்
9 முசிறி சூரம்பட்டி
10 துறையூர் சிறுநாவலூர்
11 தொட்டியம் சீலைப்பிள்ளையார் புதூர்

2 full

மேற்குறிப்பிட்ட கிராமங்களில் வட்டாட்சியர் முதலான வருவாய்த்துறை அலுவலர்கள் முகாமிட்டு
பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று உடனடியாக தீர்வு காணப்படும் எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தினை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு,இ.ஆ.ப. கேட்டுக்கொண்டுள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.