(16.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
1 full

(16.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

 சிறுகனூர் பகுதிகளில்  துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் (16.02.2021) பராமரிப்பு  பணிகள் நடைபெற இருப்பதால்,  ஆவாரவள்ளி , சிறுகனூர் , திருப்பட்டூர் , சி.ஆர்.பாளையம் , எம்.ஆர்.பாளையம் , சனமங்கலம் , மணியன்குறிச்சி , வாழையூர் , நெடுங்கூர் , நெய்குளம் , நம்புக்குறிச்சி , ஊட்டத்தூர் , பி.கே.அகரம் , ரெட்டிமாங்குடி , கூத்தனூர் , ஸ்ரீதேவிமங்கலம் , ஜி.கே. பார்க் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் .இருக்காது .இத்தகவலைத் ஸ்ரீரங்கம் கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார் .

 

3 half

Leave A Reply

Your email address will not be published.