திருச்சியில் மின்கம்பி உரசியதால் டிராக்டரில் தீ

0
1 full

திருச்சி  சோமரசம்பேட்டை செந்தில்குமார் தனது டிராக்டரில் வைக்கோல்கட்டுகளை ஏற்றிக்கொண்டு, சோமரசம்பேட்டை பஸ்நிலையம் அருகே  சென்றபோது, அங்கு தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து கொண்டது. காற்றும் பலமாக வீசியதால் தீ டிராக்டர் முழுவதும் பரவியது. இதுபற்றிய தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.