தலைகீழாக கவிழ்ந்த தனலெட்சுமி கல்லூரி பஸ் – 8 பேர் காயம் !

0
1 full

சிறுகனூர் அருகே நெடுங்கூர் பேருந்து நிறுத்த த்தில் பெரம்பலூர் தனலட்சுமிசீனிவாசன் கல்லூரி பேருந்து மாணவிகளை ஏற்ற நின்ற போது பின்னால் வந்த லாரி மோதியதில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பேருந்தில் இருந்த 25 மாணவிகளில் 8 பேர் காயம்.

காயமடைந்த மாணவிகளிகளை சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளானர்.

2 full

மேலும் இது குறித்து சிறுகனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.