திருச்சியில்தொண்டு நிறுவன சேவையை பாராட்டி சான்றிதழ்

0

கோவிட்-19 கொரோனா காலங்களில் களப் பணியாற்றிய அரசு சாரா தொண்டு நிறுவன சேவையைப் பாராட்டி என்ஜிஓ பெடரேஷன் தலைவர் ராஜா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

சந்தா 2

துணைத் தலைவர் கவிதா, செயலாளர் வில்பர்ட் எடிசன்இணைச்செயலர் உமாமகேஸ்வரி, பொருளாளர் அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.