13.02.2021- திருச்சியில் பொது விநியோகதிட்ட குறைதீா் கூட்டம்

0
1 full

“வட்டாட்சியரகங்களில் உள்ள அனைத்து தனி வட்டாட்சியா் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (பிப்.13) பொது விநியோகத் திட்ட குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிவராசு  தெரிவித்துள்ளதாவது,  பொது விநியோகத் திட்டத்தில் தங்களது குறைகளை களைய சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் கூட்டங்களில் பொதுமக்கள் பொது விநியோகத் திட்டம் தொடா்பான புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், உறுப்பினா் சோ்க்கை, உறுப்பினா் நீக்கம், தொலைபேசி எண் மாற்றம் மற்றும் இதர கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளித்துப் பயன்பெறலாம்.

3 half

Leave A Reply

Your email address will not be published.