திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது:

0

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது:

சந்தா 2

திருச்சி ஜங்ஷன் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையிலான போலீசார் நேற்று (8/02/2021) சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில், ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த கருணாமூர்த்தி திருச்சி ஜங்ஷன் எதிரே உள்ள கோயில் அருகில் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து கருணாமூர்த்தியிடம்  இருந்த ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.