காட்டூர் பகுதி 63 A வட்ட திமுக சார்பில் கபடி போட்டி !

0
1

திருச்சி மாவட்டம் 63 A வட்ட திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி பிப் : 27,28 ஆகிய இருநாட்கள் கீழ கல்கண்டார் கோட்டை, சிவன் கோவில் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 30,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

4

மேலும் போட்டியில் இரண்டாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், நான்காம் பரிசாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப் பட உள்ளது.

2

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் 70 கிலோ எடை வரை இருக்கலாம் என்று போட்டியாளர்களுக்கு எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள் தொடர்புகொள்ள விஜயபாலன் 9443117209, ரகுநாத் 9360271723

3

Leave A Reply

Your email address will not be published.