திருச்சியில் செவிலியரிடம் செயின் பறிப்பு:

0
1 full

திருச்சியில் செவிலியரிடம் செயின் பறிப்பு:

திருச்சி வயலூர் ரோடு, சண்முகா நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மல்லிகா (55) .இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது சண்முகா நகர் பேருந்து நிறுத்தம் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மல்லிகாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.