தமிழறிஞர் வீ.கோவிந்தசாமியின் நூல்கள் வெளியீட்டு விழா:

0

தமிழறிஞர் வீ.கோவிந்தசாமியின் நூல்கள் வெளியீட்டு விழா:

சந்தா 2

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தமிழறிஞர் வீ.கோவிந்தசாமி எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழா திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் செம்மல் கவிஞர் வீ.கோவிந்தசாமி எழுதிய நல்லவை நானூறு, எட்டுத்திக்கும் எந்நூறு, நெஞ்சில் நிறைந்தவை நிறைவைத் தந்தவை, ஊரடங்கில் உதித்தவை, கிருஷ்ண கானங்கள் என்ற 5 நூல்களையும் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், இந்நிகழ்வில், திருச்சி தூய வளனார் கல்லூரி ஓய்வுபெற்ற துணை முதல்வர் ஜி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.