திருச்சியில் (6.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
1 full

திருச்சியில் (6.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

திருச்சி, கன்டோன்மென்ட் பிரிவுக்குட்பட்ட பொன்விழாநகர் , நீரடித்தெரு , கிருஷ்ணா கோவில் தெரு , பக்காளித்தெரு , பீமநகர் , மற்றும் பாலக்கரை பிரிவுக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு ,கேஎம் நகர் , ஜாகிர் உசேன்தெரு , சின்னச்சாமி நகர் , அப்துல்கலாம் நகர் ஆகிய பகுதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இப்பகுதிகளில் நாளை (6.01.2021) காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய தென்னூர் செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார். .

3 half

Leave A Reply

Your email address will not be published.